சனி, 26 அக்டோபர், 2013

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சம உரிமை


சுவிட்சர்லாந்தில் செயல்படும் கிரிடிட் சூசி (Credit Suisse) வங்கியில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் இயங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு மற்றும் உறுப்பினர்கள் பட்டியலில்

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது குறைந்த அளவு வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டு இயங்கி வரும் இந்த வங்கியானது விரைவில் முதலீட்டு சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் தற்போது அமெரிக்காவில் மட்டுமே பல கிளைகளை கொண்ட இந்த வங்கி எதிர்காலத்தில் உலகளவில் ஏராளமான கிளைகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது.