சனி, 21 செப்டம்பர், 2013

சமையல் நிபுணருக்கு கவுரவ டொக்டர் பட்டம்


பிரான்ஸ் நாட்டால் வழங்கப்படும் கவுரவ டொக்டர் செப் (chef honorary doctorate) விருதினை முதன்முறையாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் பெற்றுள்ளார்.

இந்த விருதானது 45 தொழில் நிபுணர்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுவிஸ் நாட்டை சேர்ந்த பிலிப் ரோச்சட் (வயது 59) என்பவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.

வாயுத் என்னும் கிராமத்தில் உள்ள இவரது உணவகத்திற்கு மைக்கிலின் கையேடின்படி மூன்று ஸ்டார்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது உணவு, வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய கேஸ்ட்ரோனோமிக் துறையில் இவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக