முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிசின் Rue du Vidollet என்ற பகுதியில் வசித்து வந்த முதியவைர(65) கடந்த 2011ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயது நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
கொலை நடந்த பின்னர் அந்த நபர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பித்துச்சென்றுள்ளான், இதனைத் தொடர்ந்து பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டதில், மரபணு உதவியுடன் கொலை நடைபெற்ற இரண்டு வாரங்களுக்க பின்னர் கண்டுபிடிக்கப்பட்டான்.
இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இந்த நபருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொலைக்கான காரணங்கள் ஏதும் அறியப்படவில்லை

0 கருத்துகள்:
கருத்துரையிடுக