செவ்வாய், 29 ஜூலை, 2014

முதியவருக்கு அடித்த ஜாக்பாட்

சுவிசில் நபர் ஒருவருக்கு 4,80,000 பிராங்குகள் சூதாட்டத்தில் பரிசாக கிடைத்துள்ளது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கவிசின் துருகவ் (Thurgau)என்னும் பகுதியை சேர்ந்த 50 வயது நபருக்கு பாடன் (Baden)மாகாணத்தில் உள்ள சூதாட்டம் அரங்கம் ஒன்றில் 4,80,000 பிராங்குகள் பரிசு விழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,இந்த அதிஷ்டத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்த பரிசு தொகையை வைத்து நாற்காலிகளை வாங்கவும், மற்ற தொகையை பங்கிட்டு என் சக ஊழியர்களுக்கு கொடுக்கவும் திட்டமிட்டுளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக