சொக்லெட்டின் மூல பொருளான கொக்கோவின் உற்பத்தி குறைந்ததால் வருங்காலத்தில் சுவிஸில் சொக்லெட்டின் உற்பத்தி குறையும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புகழ்பெற்ற கொக்கோ மற்றும் சொக்லெட் தயாரிப்பு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியதில், சுவிஸில் தற்போது ஒரு சராசரி மனிதன் ஒரு வருடத்திற்கு 50 கிராம் சொக்லெட்கள் சாப்பிடுவதாகவும், மேலும் இதைவிட கூடுதலாக 50 கிராம் முதல் 2 கிலோ வரை சாப்பிட்டால் அதிக பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
தற்போது தொடர்சியாக இரண்டாவது வருடத்தில் இவ்வாறு பற்றாக்குறை ஏற்படுவதாகவும், மேலும் சர்வதேச கொக்கோ அமைப்பு உலகில் உற்பத்தி 4.104 மில்லியனாக உயரும் என தெரிவித்துள்ளது.புகழ்பெற்ற கொக்கோ மற்றும் சொக்லெட் தயாரிப்பு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியதில், சுவிஸில் தற்போது ஒரு சராசரி மனிதன் ஒரு வருடத்திற்கு 50 கிராம் சொக்லெட்கள் சாப்பிடுவதாகவும், மேலும் இதைவிட கூடுதலாக 50 கிராம் முதல் 2 கிலோ வரை சாப்பிட்டால் அதிக பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
பாரி கலெபெட் நிறுவனம் கொக்கோவின் உற்பத்தி வரும் 2020ம் ஆண்டிற்குள் 5 மில்லியன் உயர வேண்டும் என தெரிவித்துள்ளது.
பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதன் ஒரு வருடத்திற்கு பத்து முதல் 12 கிலோ வரை சொக்லெட் சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக