சுவிஸில் நடைபெற்ற பெண்களுக்கான பனிச்சறுக்கு விளையாட்டு போட்டியில் பிரெஞ்சு விளையாட்டு வீராங்கனை ”டெஸ்லா ஒர்லி” முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2010 முதல் 2013 வரை ”டெஸ்லா ஒர்லி” இவ்விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து ஸ்வீடனை சேர்ந்த ஜெசிக்கா இரண்டாம் இடத்தையும்,ஸ்லோவேனியாவை சேர்ந்த டினா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஆனால் சுவிஸை சேர்ந்த சுவிஸ் சாம்பியன் என்ற “லாரா கத்” எதிர்பாராவிதமாக தோல்வியுற்றார்.
மேலும் பிரெஞ்சு விளையாட்டு வீராங்கனை இவ்வெற்றியை எட்டாவது முறை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக