உலகின் மிக குறைவான ஊழல் மிக்க நாடுகள் சுவிஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் ஊழல் மிக்க நாடுகள் மற்றும் ஊழல் குறைவான நாடுகள் எவை என்பதை அறிய “டிரான்ஸ்போன்சி இன்டர் நேஷனல்” அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இதில் சுவிஸ் 7ம் இடத்தை பிடித்ததையறிந்த அந்நாட்டு அரசாங்கம் பெருமிதமடைந்துள்ளது.
மேலும் உலகின் ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் டென்மாக் முதலிடத்தையும்,நியூசிலாந்து
இரண்டாமிடதையும், பின்லாந்த் மூன்றாமிடத்தையும்,ஸ்வீடன் நான்காம் இடத்தையும்,நார்வே ஐந்தாம் இடத்தையும், சிங்கப்பூர் ஆறாம் இடத்தையும் மற்றும் சுவிஸ் ஏழாம் இடத்தையும் பிடித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக