செவ்வாய், 17 டிசம்பர், 2013

வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித் திணரும் சுவிஸ்

 வேலையில்லா திண்டாத்தினால் சுவிஸ் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது என சுவிசின் அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் 139,073 பேர் வேலையின்மை நலன்களுக்காக பதிவு செய்து விண்ணப்பித்துள்ளனர்.
1.96,522 பேர் வேலைக்கென பதிவு செய்துள்ளனர். மேலும் சுவிசின் அதிகளவில் வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் இடமாக திகழ்வது ஜெனிவா மாநகரம்.
இவ்வதியில் தப்பித்த ஒரு பகுதி சூரிச் பகுதியாகும். ஏனெனில் இங்கு பிற நாட்டு மக்களும் இணைந்துள்ளதால் ஓரளவுக்கு வேலைவாய்ப்பு உள்ள பகுதியாக திகழ்கிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக