ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சுவிசை சேர்ந்த நபர் மெக்சிகோவில் மீட்பு

 சுவிசை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க நபர் மெக்சிகோவில் உள்ள பூங்கா ஒன்றில் மீட்கப்பட்டுள்ளார்.
சுவிசை சேர்ந்த Max Saeff(வயது 80) என்பவர் மெக்சிகோவில் உள்ள Volcano National Park-ல் கடந்த 20ம் திகதி காலை மீட்கப்பட்டுள்ளார்

உடல் சோர்வாக, வலிமை இழந்து காணப்பட்டார் எனவும், தலையில் காயங்கள் இருந்தது என்றும் அருகில் வசிக்கும் நகரத்தின் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பூங்காவில் நுழைவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது 18ம் திகதி தான் இவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக