திங்கள், 9 டிசம்பர், 2013

பகலிலும் ‘ஹெட்லைட்’ அவசியம்: அதிரடி சட்டம்

சுவிஸ் நாட்டில் பகல் நேரங்களிலும் கார்களில் ஹெட்லைட் தேவை என்ற புதிய சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜனவரி 2014 முதல் இந்த சட்டத்தை அமலுக்கு வரவுள்ளது.
இவ்வாறு செய்வதால் வாகன ஓட்டிகள் தீவிர விபத்தை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தில் போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில்,சுரங்க பாதையிலும், மேம்பாலத்திலும் ”ஹெட்லைட்” களை கட்டயாமாக வாகன ஓட்டிகள் போட்டுக் கொண்டு ஓட்ட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக