சுவிசின் சுரஜ் மாகாணத்தில் உள்ள ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கலைப்பொருட்கள் சிக்கியுள்ளது.
சுரஜின் டோல்டர் கிராண்டு என்ற ஆடம்பர ஹொட்டலில் சுங்க அலுவலக அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அதில் சுவார்சன்பா என்ற நிதியாளர் சட்டவிரோதமாக பல கலைப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர்.
மேலும் இங்கிலாந்தில் வசித்து வரும் இவரின் சொத்துகளின் மதிப்பு மட்டும் 2.75 மில்லியன் என தகவல் வெளியானது.
இதுகுறித்து பிரிட்டிஷ் ஊடகங்களின் வந்த செய்திகளில், இவர் இளவரசர் சார்லசுடன் போலோ விளையாட்டு ஆடும் போது நெருங்கிய நண்பர் ஆனார் என்றும் இங்கிலாந்தில் உள்ள பொலோ கிராமம் ஒன்றை 64 மில்லியன் டொலருக்கு வாங்கிய செல்வந்தர் எனவும் தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக