சுவிசில் வேலையின்மை விகிதம் முதன்முறையாக குறைந்துள்ளது என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிசில் நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின் படி, 1.42.846 பேர்கள் வேலைக்காக பதிவு செய்திருந்ததில் 6,413 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதில் சுவிசில் பணிபுரியும் வெளிநாட்டவரின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 6.9 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.சுவிசில் நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின் படி, 1.42.846 பேர்கள் வேலைக்காக பதிவு செய்திருந்ததில் 6,413 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சுவிசில் வசிக்கும் மக்களுக்காக மொத்தம் 14,741 வேலைவாய்ப்புகள், அந்நாட்டு அரசாங்கத்தால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதால், எல்லா பகுதிகளிலும் வேலையின்மை பிரச்சனை குறைந்துள்ளது.
இந்நிலையில் சுவிசில் கடந்த 9 மாத காலத்தில் 3.3 சதவீதமாக வேலையின்மை குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக