சுவிசின் ஜெனிவா நகரத்தில் ரயில் மற்றும் தொழிற்சாலை நிலங்களை மாற்றி 11,000 குடியிருப்பு கட்டிடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள PAV பகுதியில் 230 ஹெக்டேர் மண்டலத்தை குடியிருப்பு கட்டிடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள PAV பகுதியில் 230 ஹெக்டேர் மண்டலத்தை குடியிருப்பு கட்டிடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் வீடுகள் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமென கருதப்படுகிறது.
ஒரு பெரிய மைய பூங்கா, கார் பயன்பாட்டை குறைக்கும் வகையில் போக்குவரத்து வசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்று 21 கொள்கைகளை மையமாக கொண்டு இக்குடியிருப்புகள் அமைய உள்ளது.
இதுதவிர புது பேருந்து தடங்கள் மற்றும் ரயில் நிலையங்களும் அடங்கும்.
இதில் தீ ஃபிர்ம்ஸ் டிசைன்ஸ் என்ற நிறுவனம் 1500 பொது வீட்டு திட்டங்கள், ஒரு பள்ளி, மற்றும் ஒரு வர்த்தக மையம் அமைக்கும் திட்டத்தை பொறுப்பு எடுத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக