சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவனின் மரணம் தொடர்பான விவகாரத்தில் மர்மம் நீடித்துக் கொண்டே செல்கிறது.
லுசேன் உள்ள மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இத்தாலி நாட்டின் வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
லுசேன் உள்ள மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இத்தாலி நாட்டின் வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது மாணவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த விருந்தினர் மாளிகையில், மாணவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளான்.
இந்த சம்பவமானது, மாணவர்களுக்கிடையில் கத்தியை வைத்து விளையாடிக் கொண்டிந்த போது நடந்திருப்பதாக இத்தாலி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதால், உண்மையான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.
மேலும் பிரேத பரிசோதனையில், கத்தி மார்பில் குத்தப்பட்டதும், தலையில் காயம் எற்பட்டதும் தெரியவந்துள்ளது.
இது மாணவர்களுக்கு இடையில் விளையாடிக் கொண்டுடிருந்த போது நடந்த விபத்தா, இல்லை திட்டமிட்ட படுகொலையா என்பது மர்மாகவே உள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக