பனிச்சறுக்கு சாம்பியனான சைல்வியான் தான் ஒரு ஓரினச்சேர்க்கை பெண் என்பதை உலகுக்கு அறிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு பனிச்சறுக்கு போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சைல்வியானுக்கு தற்போது 37 வயது.
2008ம் ஆண்டு பனிச்சறுக்கு போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சைல்வியானுக்கு தற்போது 37 வயது.
கடந்த 12 வருடங்களாக, இவர் பனிச்சறுக்கு போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் தனது பேஸ்புக் பகுதியில் தான் ஒரு ஓரினச் சேர்க்கைப் பெண் என்றும், Laetitia என்ற மற்றுமொரு பெண்ணை மணம் முடிக்கப்போவதாகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அவர் மணக்கப்போகும், Laetitia என்ற அந்தப் பெண், லுசேனில் உள்ள மருத்துவமனையில் Anaesthetist ஆக ( உணர்வு இழப்பு மருந்து கொடுக்கும் நரம்பியல் மருத்துவராக) பணியாற்றி வருகின்றார்.
சைல்வின் தந்தையும், அண்ணனும் இந்த ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக